கார்த்திகை தீபம் அப்டேட்: தீபா வைத்த ட்விஸ்ட்.. ரியா கழுத்தில் தாலி கட்டிய ஆனந்த்

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரை விஜய் தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 20, 2024, 12:47 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • தீபாவுக்கு கால் செய்யும் கார்த்திக்.
  • கோவிலுக்கு செல்லும் தீபா கார்த்திக்.
கார்த்திகை தீபம் அப்டேட்: தீபா வைத்த ட்விஸ்ட்.. ரியா கழுத்தில் தாலி கட்டிய ஆனந்த் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரை விஜய் தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பிரியா ஆனந்த் பேன் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது யாரு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தீபாவுக்கு கால் செய்யும் கார்த்திக்

அதாவது தீபா கார்த்திக்கு தொடர்ந்து போன் செய்ய போன் எடுக்காமல் இருக்க பிறகு கார்த்திக் மீட்டிங் முடிந்தது போனை எடுத்து தீபாவுக்கு கால் பண்ணு ரியா ஆனந்த்துடன் ரெஜிஸ்டர் ஆஃபீஸில் இருக்கு விஷயத்தை சொல்ல கார்த்தி நீங்க கல்யாணத்தை நிறுத்துங்கள் நான் கிளம்பி வரேன் என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படம் என் வாழ்க்கையின் அங்கம் - நடிகர் பிருத்விராஜ்!

பிறகு தீபா ரெஜிஸ்டரை சந்தித்து ஆனந்த் ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயத்தை உடைக்க ரெஜிஸ்டர் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என சொல்லி ஆபீஸில் வேலை செய்யும் ஆபீஸ் பாயையும் திட்டுகிறார்.

கோவிலுக்கு செல்லும் தீபா கார்த்திக்

இதை இடத்தில் ஆனந்த் மற்றும் ரியா இங்க முடியாதுனா எங்களால கல்யாணம் பண்ண முடியாதா? கோவிலில் கல்யாண மண்டபம் என சொல்லி கிளம்பி செல்கின்றனர். பிறகு கார்த்திக் வந்ததும் தீபா நடந்த விஷயத்தை சொல்ல இருவரும் சேர்ந்து கோவில் கோவிலாக தேடுகின்றனர். 

இறுதியாக ஒரு கோவிலில் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.  

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | OTT Release : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில் எந்த புது படம் வெளியாகிறது? முழு லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News