'சும்மாவே ஆடுவோம்' படக்குழு ரஜினிக்காக உருவாக்கிய பாட்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதி, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் பாடலை, 'தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த ரஜினிக்கான எங்களின் மரியாதை' என்று அர்ப்பணித்துள்ளனர்.


வீடியோ:-