இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவ்னி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டாம் பாகதத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். 


இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கலகலப்பு முதல் பாகத்தைப் போன்றே இரண்டாம் பாகத்திலும் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது எனப் படக்குழுவினர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.