குரோதி மகாளய பித்ரு பக்ஷத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!
மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களில் 2 கிரகணங்களும் 2 கிரகப் பெயர்ச்சிகளும் நடைபெறவிருப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்
சூரிய கிரகணம் 2 அக்டோபர் 2024 அன்று நிகழும்.
சந்திர கிரகணம் 18 செப்டம்பர் 2024 அன்று நிகழும்
இரு கிரகணங்களைத் தவிர, சூரியனும் புதனும் மூன்று ராசிகளை பாதிக்கின்றனர். சூரியனும் புதனும் கன்னி ராசியில் இருக்கும் போது, இரு கிரகங்களின் இணைவும் சேர்த்து மூன்று ராசிகளை பாதிக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த 15 நாட்களில் பண இழப்பு ஏற்படலாம். கடன்சுமை அதிகரிக்கலாம். தொழில்-வியாபாரத்தில் வரும் பிரச்சனைகள் மனதில் கவலைகளை அதிகரிக்கும் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படலாம்.
திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் துலாம் ராசிக்காரர்கள் கவனமாக வார்த்தைகளை கையாள்வது நல்லது குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம்., தொழில், வியாபாரத்தில் தடைகளை சந்திக்க நேரிடலாம், எனவே வாயைக் கட்டுப்படுத்துவது புரட்டாசி மாதத்தில் நல்லது
மகர ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் பெரியதாக மாறும். மூதாதையர் சொத்து சம்பந்தமான தகராறு மன உலைச்சலைக் கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கு காலம் இது. ஆனால் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பணம் பதற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறும்
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை