ரத்தன் டாடாவிடம் இந்த பொருட்கள்லாம் இருக்கா?

Sun, 03 Apr 2022-12:32 pm,

1) ஃபெராரி கலிஃபோர்னியா :

ரத்தன் டாடா ஆடம்பரமான சிவப்பு நிற ஃபெராரி கலிஃபோர்னியா ரோட்ஸ்டரை வைத்திருக்கிறார்.  இதன் மதிப்பு சுமார் 3.45 கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

2) டஸால்ட் ஃபால்கோன் பிரைவேட் ஜெட் :

கடந்த 2007ம் ஆண்டு எப்-16 பால்கனை இயக்கிய முதல் இந்தியர் என்கிற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.  இந்த ஜெட்டின் மதிப்பு சுமார் 30 மில்லியன் டாலர்கள் ஆகும்.

 

3) மசெராட்டி குவாட்ரோபோர்ட் :

இவை சிறந்த ஜெக்னா சில்க் போன்ற உயர்தர பொருட்களால் உருவாக்கப்பட்டது.  இவை ஃபெராரியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.  இதன் விலை $100,000 இருக்கும் என்று கருத்தப்படுகிறது.

 

4) ஜாகுவார் எக்ஸ்எஃப்-ஆர் :

 ஜாகுவார் எக்ஸ்எஃப்-ஆர் டர்போசார்ஜ் செடான் கார் ஆகும்.  இந்த காரின் விலை $40,000 இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

5) டாடா ரெசிடென்ஸ் :

14,000 ஆதி சதுர பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பானது கிட்டத்தட்ட ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link