CWC புகழின் மகளை பார்த்துள்ளீர்களா? அப்பா போல முடி..அம்மா போல முகம்..! வைரல் போட்டோ..
குக் வித் கோமாளி நிகிழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர், புகழ்.
அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பிரபலமானார்.
புகழுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பென்சி ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
புகழுக்கு, கடந்த ஆண்டு மகள் பிறந்தார். இது குறித்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிவித்த அவர், மகளின் புகைப்படத்தை பகிராமல் இருந்தார்.
புகழ், தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெரிய பார்ட் ஆக இருக்கிறார்.
புகழின் மகள் பெயர் ரிதான்யா. இவரது முதல் பிறந்தநாளை ஒட்டி, புகழ் அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், புகழுக்கும் அவரது மகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
புகழின் மகள் முடியை பார்க்க அவரது அப்பா போல இருப்பதாகவும், முகம் அம்மா போல இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.