முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
மணமக்களை வாழ்த்துவதற்கு மேடைக்கு சென்றபோது நடிகர் விஜய் அங்கு இருந்தார்
முதலமைச்சர் வருவதை பார்த்த விஜயும் அங்கேயே நின்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி, கைக்குலுக்கினார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்தனர்.
முதலமைச்சருடன் உதயநிதிஸ்டாலினும் திருமண விழாவுக்கு வந்திருந்தார். அவரும் விஜக்கு பரஸ்ஸ்பரம் வணக்கம் செலுத்தி கைக்குலுக்கி நலம் விசாரித்தனர்.