நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Fri, 20 Aug 2021-4:47 pm,

தமிழ் திரைத்துறையில் தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் (ishwarya rajesh). 

காக்கா முட்டை படத்தில்  இரு மகன்களுக்கு தாயாகவும் அதே முன்னணி கதாநாயகர்களுக்கு ஹீரோயினாகவும் நடித்தார். 

அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பார்ப்பதற்கும் ஹீரோயின் போன்று இல்லாமால் அட நம்ம பக்கத்து வீட்டுப் புள்ள போல இருக்கிறார் என ரசிகர்களும் தங்களுக்கு நெருக்கமாக ஐஸ்வர்யா ராஜேஷை நினைக்கின்றனர்.

"நம்ம ஊருப் பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் (Latest photo clicks) போட்டோ கிளிக் பார்த்துவிட்டு எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link