புன்சிரிப்பில் பூக்கும் பூனம் பஜ்வா புகைப்படங்கள்

Mon, 14 Nov 2022-3:47 pm,

பூனம் பஜ்வா, 2005ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.  பரத் நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான 'சேவல்' திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

தொடர்ந்து, 2008, 2010இல் 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்','துரோகி','தம்பிக்கோட்டை' படங்களில் நடித்தார். 

அதன்பின், 2015இல் 'ஆம்பள' திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய அவர், ஜெயம் ரவி நடிப்பில் அதே ஆண்டு வெளியான, 'ரோமியோ ஜூலியட்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். 

அடுத்து, 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்காய்' என 2016இல் தமிழில் அடுத்தடுத்து படம் நடித்தார். கடைசியாக, 2019இல் வெளியான 'குப்பத்து ராஜா' படத்தில் நடித்திருந்தார்.  

 

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் (30 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link