கர்ணன் நாயகி ரஜிஷா விஜயனின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த நடிகை ரஜிஷா விஜயன் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து 'கர்ணன்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' இடத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
தற்போது இவர் இணையத்தில் சிவப்பு நிற டி-ஷர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளை குவிந்து வருகிறது.