மாடர்ன் உடையில் கியூட் போட்டோஷூட் நடத்திய நடிகை வசுந்தரா

Thu, 20 Jan 2022-12:40 pm,

வசுந்தரா காஷ்யப் 2006 ஆண்டு "வட்டாரம்" படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு உன்னாலே உன்னாலே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 

 

(போட்டோ: Anandakumar)

காலைய்பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட ஏறக்குறைய 12 படங்களில் நடித்துள்ளார். 

(போட்டோ: Anandakumar)

மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர்,  மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடிசூட்டப்பட்டார். 

(போட்டோ: Anandakumar)

 

தென்மேற்கு பருவகாற்று படத்தின்போது தனது பெயரை "வசுந்தரா காஷ்யப்" என்று மாற்றிக்கொண்டார்.

(போட்டோ: Anandakumar)

சமீபத்தில் இவர் கியூட்டான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

(போட்டோ: Anandakumar)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link