சூரியன் பெயர்ச்சி 2024: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவையே

Sun, 11 Aug 2024-6:18 pm,

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றும். அதன்படி சூரியன் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு ஆபத்தான பலன்களை தரக்கக்கூடும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். தேவையில்லாமல் பணம் செலவழிக்க நேரிடும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு அரசுப் பணிகள் பெறுவதில் தடைகள் ஏற்படலாம். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். பணத்தை கையாளும் போது கவனமாக இருக்கவும். மனநல பிரச்சனைகள் ஏற்படலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். கோபம் அதிகரிக்கும். பகை அதிகரிப்பதுடன் சிரமங்களும் ஏற்படலாம். மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

மீன ராசியின் எதிரிகள் இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள், கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை கேட்டுப் போகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

 

சூரியனின் அருளை பெறுவதற்கு தினமும் காலையில் சூரிய பகவானை தண்ணீர் படைத்து வழிபட வேண்டும். சூரிய உதயத்தின் போது சூரிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link