Independence Day 2022: மூவர்ண உணவுடன் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உணவகம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ள்ள கோரக்பூரில் உள்ள உணவகத்தின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வண்ணங்கள் கண்களை கவர்ந்து உணவின் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது
இது உணவகத்தின் மூவர்ண சுதந்திர தின கொண்டாட்டம்
சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டியுள்ளன
உணவுகள் மூலமும் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம்
உணவுகள் மூலமும் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம் என்பதை சொல்லும் கோரக்பூர் உணவகம்