சனி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்

Mon, 22 Jul 2024-4:57 pm,

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு கும்பத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த ஆண்டு முழுதும் அவர் கும்பத்திலேயே இருப்பார். இத்னிடையே கடந்த ஜூன் 30 சனி பகவான் கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடைந்தார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாகும. சனி சுமார் நான்கரை மாதங்கள் அதாவது நவம்பர் 15-ம் தேதி வரை வகர் நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். இதனால் இந்த காலக்கட்டத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலனை அளிக்கும். தொழிலில் பல ஆர்டர்களைப் பெறலாம், இதனால் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் பல நல்ல முதலீட்டாளர்களைக் காணலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: சனி வக்கர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு இருக்கும். மாணவர்கள் சில நல்ல செய்திகளை பெறலாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

கன்னி: சனியின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகளைக் கொண்டு வரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

 

துலாம்: சனி வக்ர பெயர்ச்சியால் துலா ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் பங்குகளை வாங்குவது நல்லது. முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

விருச்சிகம்: சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலனைத் தரும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணலாம். பண வரவு ஏற்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 

சனி பகவானின் அருள் பெற, சனியின் சனி சாலிசா, ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம். குறிப்பாக. "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link