அட்டகாசமான இ-பைக் 55555 ரூபாயில்! லைசன்ஸ் வேண்டாம்! உங்கள் மொபைலே பைக் சாவி

Mon, 24 Jul 2023-4:15 pm,

சேடக் டெக்னாலஜி தயாரித்துள்ள மேட் இன் இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  yulu wynn e-bike மலிவு மற்றும் ஆடம்பரமான மின்சார ஸ்கூட்டர் ஆகும்

55 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது, லைசன்ஸ் வாங்கத் தேவையில்லாத சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

யூலு வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.55,555. ஓராண்டு உத்தரவாதத்துடன் வரும் யூலூ வின், ஒரு இருக்கை மின்சார ஸ்கூட்டர், இதை ஓட்டுவதற்கு உரிமம் கூட தேவையில்லை

யுலூவின் AI தொழில்நுட்பம் பொருத்தபப்ட்டுள்ள இரு சக்கர வாகனம் இது

Wynn இன் இருக்கை உயரம் 740 மிமீ மற்றும் வீல்பேஸ் 1,200 மிமீ மட்டுமே, மற்றும் சுமை திறன் 100 கிலோ ஆகும். 

வின், முழு சார்ஜில் 68 கிமீ (ஐடிசி) சார்ஜிங் வரம்பைக் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 25KM வரை இருக்கும்.

பின்புறக் காட்சி கண்ணாடிகள், சென்டர் ஸ்டாண்ட், ரியர் கேரியர், மொபைல் ஹோல்டர் மற்றும் ஹெல்மெட் போன்ற பல உபகரணங்களுடன் Wynn ஐ வாங்கலாம். இது சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link