கடற்கரையில் பிகினியில் ஓய்வெடுக்கும் நடிகை சன்னி லியோனின் கலக்கல் புகைப்படங்கள்

Thu, 15 Sep 2022-7:54 pm,

சன்னி லியோன் சமீபத்தில் கடற்கரையில் பிகினியில் ஹாட் ட்ரீட் கொடுத்தார்.  

சன்னி லியோன் திரைப்படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுப்பார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக சுற்றுலா செல்வார்.

ஜின்னா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சன்னி லியோனின் திரையுலக வாழ்க்கை பாலிவுட்டுடன் முடிவடைந்து விடவில்லை. பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தியில் சன்னி லியோனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது  

2011ல் ஒளிபரப்பான பிக்பாஸ் ஹிந்தியின் 5வது சீசன் மூலம் இந்தியர்களுக்கு அறிமுகமானவர் 'சன்னி லியோன்'. குறுகிய காலத்திலேயே இந்தியாவில் பெரும் ரசிகர்களைப் பெற்றவர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link