தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்க பாஜகவால் மட்டுமே சாத்தியம்: JP Nadda

Sat, 30 Jan 2021-9:56 pm,

பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் நடத்திய கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்க பாஜகவால் மட்டுமே சாத்தியம் என்றார்.

திமுக, தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணிற்க்கும் விரோதி என கூறிய மாநில தலைவர்டாக்டர் திரு.எல்.முருகன், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது திமுக, கச்சத்தீவை காங்கிரசுடன் சேர்ந்து, இலங்கைக்கு கொடுத்தது திமுக என கூறினார்.

(Photo - Social Media)

 

வரு‌ம் சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி  தொடரும் என தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அறிவித்தார்.

(Photo - Social Media)

தேசிய பொதுச்செயலாளர் திரு.C.T.ரவி மற்றும் இணை பார்வையாளர் திரு.சுதாகர் ரெட்டி ஆகியோர் இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

(Photo - Social Media)

பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள் சிறப்பு உரையாற்றினார்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link