பாலிவுட் நடிகை பூனம் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mon, 14 Oct 2024-1:36 pm,

பூனம் பாண்டே அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். மேலும் படங்கள், விளம்பரம் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.

 

பூனம் பாண்டே கான்பூரைச் சேர்ந்தவர் ஆவார். 1991ம் பிறந்த இவர் பல பத்திரிகை அட்டைப்படங்களில் கவர்ச்சியான போஸ் கொடுத்து ஆரம்ப கட்டத்தில் பிரபலமடைந்தார்.

 

படங்களில் நடித்ததன் மூலம் பூனம் பாண்டே மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார். மேலும் கார்கள் தவிர, பெரிய பங்களாவுக்கு வைத்துள்ளார்.

 

பூனம் பாண்டே அவரது ஆரம்ப பள்ளியை லிட்டில் ஃப்ளவரில் படித்து முடித்தார். பிறகு பட்டப்படிப்பை சமூகவியல் மற்றும் நிகழ்வு மேலாண்மையில் முடித்தார்.

 

கடந்த ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் தனது ஆடைகளை களைந்துவிடுவேன் என்று பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பூனம் பாண்டே.

 

சமீபத்திய அறிக்கையின்படி, பூனம் பாண்டேவின் சொத்து மதிப்பு சுமார் 83 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. படங்களில் நடிப்பதில் இருந்து அதிகம் சம்பாதிக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link