Dashbashi Canyon: 240 மீட்டர் கண்ணாடி பாலத்தில் வைர வடிவமைப்பில் டீக்கடை

Sat, 18 Jun 2022-11:41 am,

இஸ்ரேல் மற்றும் ஜார்ஜியாவில் செயல்படும் காஸ் குழுமத்தின் $40.8 மில்லியன் முதலீட்டில் இந்தப் பாலம் கட்டப்பட்டது. கண்ணாடி அமைப்பு 280 மீட்டர் (தோராயமாக 919 அடி) உயரத்தில் அமைந்துளது. இங்கிருந்து பார்க்கும்போது நீர்வீழ்ச்சிகள் மற்றும் குகைகள் என இயற்கையின் அனைத்து வடிவங்களையும் கண்டு ரசிக்கலாம். (Photograph:AFP)

இந்த கண்ணாடிப் பாலம், எஃகு மற்றும் கண்ணாடியால் ஆனது, இந்த கட்டமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது.

பாலத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா ஜூன் 14 அன்று நடைபெற்றது, இதில் ஜார்ஜிய பிரதமர் இராக்லி கரிபாஷ்விலி கலந்து கொண்டார். (Photograph:AFP)

பாலத்தின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள "வைர வடிவ" பல நிலை கஃபே, கட்டமைப்பின் முக்கியமான ஈர்ப்புசக்தியாக அமைந்திருக்கிறது.

(Photograph:AFP)

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த பாலம் இடம்பெறும் வாய்ப்பு உண்டு. உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான தொங்கும் கட்டமைப்புகளில் ஒன்றாகும்,  (Photograph:AFP)

இப்பகுதியில் ஜிப் லைன் உள்ளது, அங்கு பார்வையாளர்கள் பள்ளத்தாக்கு முழுவதும் பைக்கில் சவாரி செய்யலாம்

(Photograph:AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link