Detox Fruits: கல்லீரலுக்கு உற்ற நண்பனாகும் பழங்கள்
ஆப்பிள் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்
பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. பாலிஃபீனால் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கல்லீரலை பலப்படுத்துகிறது எலுமிச்சை
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் திராட்சை
கல்லீரல் நோயாளிகளுக்கு வாழைப்பழம் நன்மை பயக்கும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் கண்டிப்பாக வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
வாழைப்பழம் லேசானது. இதில் உள்ள சத்துக்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க பழங்களை தினமும் சாப்பிடலாம்