CSK IPL2023: தோனியுடன் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட அம்பத்தி ராயுடு - அஜிங்கியா ரஹானே
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கிவிட்டது.
தல தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சேப்பாக்கத்துக்கு வந்தனர்.
அஜிங்கியா ரஹானே மற்றும் அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் தோனியுடன் மைதானத்தில் பயிற்சி செய்தனர்.
தல தோனியை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பயிற்சி முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பேருந்து ஹோட்டலுக்கு செல்லும்போதும், தோனியை பார்க்க ரசிகர்கள் பலர் காத்திருந்தனர்.