தொய்வில்லாத தோற்றத்தை கொடுக்க மறுக்கும் தொப்பையின் தொந்திப் படங்கள், in Pics

Fri, 16 Oct 2020-12:41 am,

தாயாகும் பெண் மட்டுமே தனது வயிறு வளர்வதில், அது தொப்பையாவதில் மகிழ்ச்சியடைகிறாள். அது பெருமையின் அடையாளம்... பெருமிதத்தின் தோற்றப்பொலிவு. குடும்பமே ஒன்றாய் கூடி வயிறு வளர்வதை பார்த்து ரசித்து, அந்த வயிற்றுக்கு அருமையான உணவு கொடுத்து, கட்டிச்சோற்றை கட்டிப் போட்டு வயிற்றை வளர்ப்பார்கள். அதுவே, குழந்தை பிறந்ததும், பெருத்திருக்கும் வயிறு சிறுக்க தேவையான பிரம்மபிரயத்தனங்களையும் அதே பெண்கள் தான் செய்வார்கள். நமது தொப்பைக்கு காரணம் கொழுப்பாய் இருந்தால் வரும் அங்கலாய்ப்பு, வயிற்றுக்கு ரேஷன்.. உணவுக்கு தடா.  அதுவே, தொப்பைக்குள் வளர்வது குழந்தை என்றால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் யார் விடப் போறாங்க!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link