சனியின் உதயத்தால் இந்த 5 ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும், ஜாக்கிரதை

Mon, 20 Feb 2023-3:10 pm,

ரிஷப ராசி: சனி உதயம் சற்று வேதனையைத் தரும். பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். தந்தையுடனான உறவில் கசப்பு ஏற்படலாம்.

 

கன்னி ராசி: வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரலாம். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

 

விருச்சிக ராசி: பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள், ஆனால் உங்கள் அன்புக்குரியவர்களால், சில முக்கியமான வேலைகளில் தடைகள் ஏற்படலாம். அதிர்ஷ்டம் இல்லாததால், பணியிடத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரும்.

 

மகர ராசி: தொழில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். குடும்ப அமைதி கெடலாம். உடன்பிறந்தவர்களுடன் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.

 

மீன ராசி: திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கூட்டு வியாபாரம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான செலவுகளால் மனம் கலங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link