ஒல்லியாக டிரை பண்றீங்களா? கண்டிப்பா இதை மட்டும் செய்யாதீங்க! குண்டாயிடுவீங்க
உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் பல விஷயங்கள் முக்கியமானவை
பருமனைக் குறைப்பதில் மிகவும் முக்கியமானது உணவுக் கட்டுப்பாடு
உணவுக் கட்டுப்பாடு என்பதில் பல விஷயங்களை கவனிக்க வேண்டும் என்றாலும், தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவுகள் இவை.
அரிசி சாதத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதிலும் பட்டை தீட்டிய அரிசியை உண்ணவே கூடாது
அரிசி உணவை சாப்பிடுவதாக இருந்தால், பட்டை தீட்டாத அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்
உணவில் கொழுப்புக் குறைவான காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்