அல்சைமர் முதல் மூட்டு வலி வரை... அருமந்தாகும் இஞ்சி!

Mon, 14 Aug 2023-6:46 pm,

வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள  இஞ்சி ஒன்றல்ல, இரண்டல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. 

இதய நோய் உள்ளவர்களுக்கும் இஞ்சி ஒரு அரு மருந்தாகும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும். மாரடைப்பு அபாயமும் இதன் மூலம் குறையும்.

 

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. 

மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக் குழாய் அழற்சிகளை ஆற்றும் குணம் கொண்ட இஞ்சி, ஆஸ்துமா, காச நோய் உள்ளவர்களுக்கு உகந்த மருந்து என்றும் ஆய்வுகள் கூறுகின்றன

மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு.  ஒற்றைத் தலைவலி தீர பச்சையாக இஞ்சியை உட்கொள்வதன் மூலம், அதிக பலனை பெறுவீர்கள்.

பச்சை இஞ்சி இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்தி, வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அஜீரணத்தை போக்கும்.

வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு  பெரிய நிவாரணமாக அமையும்.

 

ஜலதோஷத்தினால் உண்டாகும் சைனஸ் போன்ற அடைப்புகளிலிருந்தும், நுண்ணிய பல ரத்த நாளங்களையும் தூய்மைப்படுத்துகிறது இஞ்சி. 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link