ஆகஸ்ட் 14: ஒன்றுபட்ட இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் உருவான நாள்…

Sat, 14 Aug 2021-5:52 pm,

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாள் இன்று ஆகஸ்ட் 14...

ஒன்றுபட்ட இந்தியா பிரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு வந்தது, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது என ஆசிய கண்டத்தின் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்தேறிய நாள் ஆகஸ்ட் 14 (புகைப்படம்: WION)

முல்லைத்தீவில் இலங்கை விமானப்படையின் விமான குண்டுவெடிப்பில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர் (புகைப்படம்: WION)

ஜெர்மனியின் கொலோன் கதீட்ரலின் கட்டுமானம் 632 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்த நாள் ஆகஸ்ட் 14… (புகைப்படம்: WION

மோட்டார் வாகன பதிவை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும்

(புகைப்படம்: WION)

அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் உருவான நாள் இன்று, அதாவது ஆகஸ்ட் 14… (புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link