சானியா மிர்சா - பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக் விவாகரத்து உறுதி
வதந்திகள் அதிகரித்துள்ள நிலையில், அறிக்கையின் நம்பகத்தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் விவாகரத்து செய்திகள் வதந்தி அல்லது புரளி என்று இரு தரப்புமே மறுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த போது இருவரும் பிரிந்து செல்ல விரும்பியதாகவும், அப்போது, இருவரின் குடும்பத்தினரும் சமாதானம் செய்து சேர்த்து வைத்ததாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அப்துல் மஜித் பாட்டி தெரிவித்துள்ளார்
சானியா மிர்சாவும் சோயப் மாலிக்கும் 2010 இல் மிகவும் சர்ச்சைக்குரிய சூழலில் திருமணம் செய்து கொண்டனர், சோயப்புடன் தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக மற்றொரு பெண் குற்றம் சாட்டியிருந்தார்
சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இருவரும் இனி ஒன்றாக இல்லை என்பதை அவர்களது நெருங்கிய நண்பர்கள் உறுதிப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.
खलीज टाइम्स के मुताबिक, सानिया मिर्जा और शोएब मलिक दुबई में एक विला में साथ रहते थे, लेकिन अब सानिया मिर्जा ने ये घर छोड़ दिया है और अपना एक अलग घर ले लिया है, ताकि वो दुबई में रहकर अपने बेटे की को-पैरेंटिंग कर सके.