சென்னை ஓபன் 2022 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Mon, 12 Sep 2022-11:07 am,

சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் SDAT ஸ்டேடியத்தில் செப்டெம்பர்-13ம் தேதியை முதல் 18-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியானது Sony Ten 2 & Sony Liv, Amazon Prime Video, beIN SPORTS, Canal+, DAZN, DigiSport, Network4, iQIYI, Now TV, O2 TV, Starhub, Super Tennis, Tennis Channel, Tennis Channel / SRG, Tennis Channel / Ziggosport, TSN போன்ற சேனல்களின் மூலம் நேரலையில் ஒளிபரப்பாகும்.

 

பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான ரிஸ்கே அம்ரித்ராஜ், வர்வாரா கிராசேவா, டட்ஜனா மரியா, ரெபேக்கா பீட்டர்சன், ரெபேக்கா மெரினோ போன்ற பலர் இந்த சென்னை ஒப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

 

இந்த டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசிக்க விரும்புபவர்கள் chennaiopenwta.in என்கிற இணையதளத்தின் வாயிலாக அனுமதி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link