ஐபோன் முதல் சாம்சங் வரை அதிரடி ஆப்பரில் மொபைல்கள்!

Mon, 14 Mar 2022-5:09 pm,

ஐபோன் எஸ் இ (2022) ஆனது அமேசானில் குறைந்த விலையில் ரூ.41,900க்கு கிடைக்கிறது.  ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வழியாக முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.  எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூபாய் 13,500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

 

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஆனது குறைந்த விலையில் ரூ.59,999க்கு கிடைக்கிறது.  பழைய ஸ்மார்ட்போன்களை கொடுத்து மாற்றிக்  கொள்வதன் மூலம் ரூ.16,500 வரை தள்ளுபடியை பெறலாம்.  

 

சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி ஆனது குறைந்த விலையில் ரூபாய் 24,999க்கு கிடைக்கிறது.  பழைய போனை கொடுத்து மாற்றிக் கொள்வதன் மூலம் ரூபாய் 1,950 வரை தள்ளுபடி பெறலாம். 

 

ஐபோன் எஸ்இ (2020) ஆனது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2022 விற்பனையில் ரூ.9,901மதிப்புள்ள பிளாட் தள்ளுபடியுடன், ரூ. 29,999க்கு விற்கப்படுகிறது.  

 

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஆனது குறைந்த விலையில் ரூ. 20,499க்கு விற்கப்படுகிறது.  எக்ஸெல் செய்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிளிப்கார்ட் ரூபாய் 13,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link