IPL 2020 Match 45: மும்பை இண்டியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், In Pics

Mon, 26 Oct 2020-5:50 pm,

IPL 2020 போட்டித்தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

மும்பை இண்டியன்ஸ் தற்போது ஐபிஎல் 2020 போட்டித்தொடரின் 10 போட்டிகளில் கலந்துக் கொண்டு ஏழு வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ், 11 போட்டிகளை சந்தித்து,  நான்கு வெற்றிகளுடன் எட்டு அணிகள் அட்டவணையில் ஏழாவது இடத்தில் உள்ளது. (Image Credits: Twitter/@IPL)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link