IPL 2020, MATCH 55: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS டெல்லி கேபிடல்ஸ் in pics
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி
சிக்ஸரா இல்லை கேட்சா
ரஹானே அற்புதமாக ஆடி, அரை சதம் அடித்தார்
தவான் மற்றும் ரஹானே 1 மற்றும் 2 என பொறுமையாக ரன்களை சேர்த்தனர்.
ஆதரவுக்கு நன்றி நவிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.