குரு உதயம், பெயர்ச்சி 2023..இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும், முழு ராசிபலன் இதோ

Mon, 08 May 2023-12:58 pm,

மேஷ ராசி: சுப காரியங்கள் நடக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். நல்ல செயல்களால் பணம் கிடைக்கும். 

ரிஷப ராசி: புதிய வருமானம் எங்கிருந்தாவது கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். திருமணத்திற்கு வரன்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுன ராசி: பண வரவு உண்டாகும். சுப காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.

கடக ராசி: வெளியூர் பயணம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் ஆதரவு, சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.

சிம்ம ராசி: அதிர்ஷ்டம் கைகூடும். சமுதாயத்தில் மரியாதை கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகி நடக்கும்.

கன்னி ராசி: மன அமைதி கிடைக்கும். நோய்கள் குறையும். பண வரவு ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகி நடக்கும்.

 

துலாம் ராசி: குடும்பம் மற்றும் பணியிடத்தில் பல நாட்களாக இருந்து வந்த குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பிரச்சனைகள் தீரும்.

விருச்சிக ராசி: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் நீங்கும், எதிரிகளின் நெருக்கடி குறையும், இருப்பினும் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.

தனுசு ராசி: கல்வித் துறையில் வெற்றி உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் உருவாகுவார்கள்.

மகர ராசி: மன அமைதி கிடைக்கும், சமயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உங்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கும்ப ராசி: உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உருவாகுவார்கள். பயணங்கள் இருக்கும். பண வரவு இருக்கும், சொத்து வாங்குவீர்கள்.

மீன ராசி: உங்களின் வசீகரமான பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். செல்வம், மரியாதை மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link