History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 20; சிறிது புரட்டிப் பார்க்கலாம்
சான்பிரான்ஸிஸ்கோவின் வர்த்தகர் லெவிஸ் ஸ்ட்ராஸ், உலகின் மிக பிரபல ஆடையான ப்ளூ ஜீன்ஸ் (Blue jeans) காப்புரிமை பெற்றார்
(புகைப்படம்: WION)
1940–1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய சித்திரவதை முகாமான ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு முதல் கைதி வருகை.
(புகைப்படம்: WION)
நிறவெறி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் ஆப்பிரிக்காவில் 19 பேர் பலியானார்கள்
(புகைப்படம்: WION)
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி தனது முதல் புகைப்படங்களை விண்வெளியில் இருந்து அனுப்பபியது
(புகைப்படம்: WION)
உலகின் மிகப்பெரிய மின் நிலையம் த்ரீ ஜார்ஜஸ் அணை (Three Gorges Dam) சீனாவில் திறக்கப்பட்டது