Samantha: குஷி பட நாயகி சமந்தாவின் புத்தம் புது போட்டோக்கள்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை, சமந்தா.
இவர் நடித்துள்ள குஷி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
குஷி படத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
குஷி படம் வெளியாவதற்கு முன்னர் தான் மிகவும் டென்ஷனாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம் பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமந்தா தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்துள்ளார்.
சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சிட்டெடல் தொடர் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.