ஆந்திர அமைச்சர் ரோஜா செல்வமணி அதாங்க நம்ம நடிகை ரோஜாவின் கல்யாண புகைப்படங்கள் வைரல்

Sun, 23 Oct 2022-9:31 pm,

செல்வமணியின் பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் ரோஜா தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். என் வாழ்வில் எத்தனையோ இனிமையான தருணங்களால் என்னை நிரப்பிய என் உற்ற தோழன், ஆத்ம தோழன், செல்வமணிக்கு இது ஒரு உணர்வுபூர்வமான பிறந்தநாள்.

இன்று ரோஜா தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். திருமணத்தின் போது தானும் தன் கணவரும் எப்படி இருக்கிறார்கள் என்று காட்டினார்.இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை காட்ட இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ரோஜா தனது கணவர் செல்வமணியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

எப்பொழுதும் குடும்பத்துடன் இருக்கும் ரோஜா, தனது கணவர் செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் கோவில்களுக்குச் செல்கிறார்.

ரோஜா தற்போது திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அமைச்சராக பதவியேற்ற பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால், அரசியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குகிறார்.

சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனி முத்திரை பதித்தவர் ரோஜா. தற்போது அமைச்சராக ரோஜா அரசியலில் முத்திரை பதித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார் ரோஜா.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link