ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான டாப் 7 பந்துகள்... மயங்க் யாதவிற்கு எந்த இடம் தெரியுமா?

Sun, 31 Mar 2024-1:13 am,

7. அன்ரிட்ச் நோர்கியா (டெல்லி கேப்பிடல்ஸ் 2020) vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 155.1 kmph

 

6. மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2024) - பஞ்சாப் கிங்ஸ் - 155.8 kmph 

 

5. உம்ரான் மாலிக் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2022) vs டெல்லி கேப்பிடல்ஸ் - 156 kmph

 

4. அன்ரிச் நோர்க்கியா (டெல்லி கேப்பிடல்ஸ் 2020) vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 156.22 kmph

3. உம்ரான் கான் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024) vs டெல்லி கேப்பிடல்ஸ் - 157 kmph

 

2. லாக்கி ஃபெர்குசன் (குஜராத் டைட்டன்ஸ் 2022) vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 157.3 kmph

 

1. ஷான் டெயிட் (ராஜஸ்தான் ராயல்ஸ் 2011) vs டெல்லி டேர்டெவில்ஸ் - 157.71 kmph

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link