Met Gala 2023: `மெட் காலா` பேஷன் ஷோ’! கலக்கும் நடிகைகள்! பரவசத்தில் ரசிகர்கள்

Tue, 02 May 2023-10:23 am,

மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்'ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட்டுக்கு பணம் திரட்டுகிறது. காலாவின் 2023 தீம் 'கார்ல் லாகர்ஃபெல்ட்: எ லைன் ஆஃப் பியூட்டி.'

ஃபேஷனின் மிகப்பெரிய இரவு, மெட் காலா 2023 இல், BTS பாடகர் ஜிமின்,  

பிரபால் குருங் வடிவமைத்த இளவரசி போன்ற வெண்ணிற உடையில் ஆலியா பட் மெட் காலாவில் தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார்.

(Photograph:Twitter)

மெட் காலா 2023ஆடைகளின் கண்காட்சி

(Photograph:Twitter)

அமெரிக்க-ஐரிஷ் நடிகையும் இயக்குனருமான ஒலிவியா வைல்ட், மே 1, 2023 அன்று நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் 2023 மெட் காலாவில்...

(Photograph:AFP)

இந்த ஆண்டு மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபீல்டுக்கு அஞ்சலி செலுத்தும் மெட் காலா 2023 க்கு நிக்கோல் கிட்மேன் தனது கணவர், இசைக்கலைஞர் கீத் அர்பனுடன் வந்தார்.

(Photograph:AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link