ஐபிஎல்லில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் இவரா?
ரோஹித் சர்மா - 227
அணி: மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் போட்டிகள்: 213 | இன்னிங்ஸ்: 208
தோனி - 219
அணி: சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் போட்டிகள்: 220 | இன்னிங்ஸ்: 193
விராட் கோலி - 210
அணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள்: 207 | இன்னிங்ஸ்: 199
சுரேஷ் ரெய்னா - 203
அணி: சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் போட்டிகள்: 205 | இன்னிங்ஸ்: 200
ராபின் உத்தப்பா - 168
அணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா போட்டிகள்: 193 | இன்னிங்ஸ்: 186