தனுஷ் vs நயன்தாரா: இருவரையும் வைத்து செய்யும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..
ஒரு வேள கேரக்டரா மாறுங்கனு சொன்னத அப்படியே ஃபாலோ பன்றாரோ?
அடேய்..அதுக்கு அர்த்தம் “பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவன்டா”
திஸ் இஸ் கால்ட் பிசினஸ்
எப்போ கம்-பேக் கொடுப்பீங்க விக்கி?
நியாயமான கேள்விதானே?
இது மட்டும் கரெக்டா மேடம்?
வேற ஏதாவது வம்பை இழுத்து விட்றாதீங்க கண்ணுங்களா
இருந்தாலும் நம்மாளுங்களுக்கு குசும்பு ஜாஸ்தி!!