OOTY Flower Show 2023: உதகையில் மலர்கண்காட்சி! மனம் மயக்க மணக்கும் தாவரவியல் பூங்கா
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
இந்தாண்டு 125 வது மலர் கண்காட்சியின் சிறப்பாக, 80,000 கார்னேசன் மலர்களை கொண்டு பிரம்மாண்ட மயில் வடிவமைக்கப்பட்டிருந்தது
ஊட்டி 200, அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்ட 175 வது ஆண்டை குறிக்கும் வகையில் "175 YEARS OF GARDEN " என்ற வாசகம் மலர் காட்சி திடலில் வைக்கப்பட்டுள்ளன
ம்லர்களால் வடிவமைக்கப்பட்ட உயிரினங்கள்
கண்ணாடி மாளிகை முன்பு வைக்கப்பட்டுள்ள வரையாடு
125 நாடுகளின் தேசிய மலர்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது
மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்கா
80,000 கார்னேசன் மலர்கள்
ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.