குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை வழியனுப்பி வைக்கும் எம்.பிக்கள்

Sat, 23 Jul 2022-10:13 pm,

ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்கு வழியனுப்பும் விழாவுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்தனர்.  

நிகழ்ச்சியில் இரு அவைகளின் எம்.பிக்களும் கலந்துக் கொண்டனர்.

அனைத்து கட்சி எம்பிக்களும் குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

முன்னாள் குடியரசுத் தலைவராக மாறவிருக்கும் இந்நாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link