பார்வதி நாயரின் தாறுமாறான போஸ்..!
சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தாலும், மாடலிங்கில் இருந்த அதீத ஆர்வத்தால் அந்ததுறையில் கால்பதித்தார். அவர் விருப்பம்போலவே மாடலிங்கில் சாதித்த திரைத்துறை பக்கம் கவனத்தை திருப்பினார்.
2012 ஆம் ஆண்டு மலையாள திரைப்பட உலகில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.
நிமிர்ந்து நில் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த பார்வதி நாயர், அஜித்குமாரின் நிமிர்ந்து நில் படத்தில் எலிசபெத் கேரக்டரில் நடித்து அசத்தினார்.
அடுத்த உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களில் நடித்த அவர், தெலுங்கு உலகிலும் பிரவேசிக்க முயற்சித்து வருகிறாராம்.