Poonam Bajwa: கவர்ச்சி கடலில் கதிகலங்க வைக்கும் பூனம் பாஜ்வா..!

Wed, 30 Aug 2023-5:42 pm,

பூணம் பாஜ்வாவின் கவர்ச்சி போட்டோஸ் இணையத்தில் வைரல். 

2005ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தவர், பூணம் பாஜ்வா. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களி நடித்து புகழ் பெற்றார். 

இவர் நாயகியாக நடித்திருந்த கச்சேரி ஆரம்பம், சேவல், அரண்மனை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

தற்போது இவர் படங்களின் நடிப்பதில் இருந்து ஒதுங்கி உள்ளார். 

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

அப்படி சில கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link