உங்கள் மொபைலில் இந்த ஆப்ஸ் இருந்தால் உடனே டெலீட் பண்ணுங்க!

Tue, 19 Jul 2022-9:18 am,

​Vlog Star Video Editor இது உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஆபத்தை ஏற்படுத்தும், இதனை  1 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

 

​Creative 3D Launcher இது உங்கள் ஸ்க்ரீனில் 3டி தொழில்நுட்பத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது, இதனை  1 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

 

​Funny Camera இந்த ஆப் பலவிதமான ஃபில்டர்களை வழங்குகிறது, இது 500,000க்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

 

​Wow Beauty Camera இதிலும் அழகான ஃபில்டர்கள் அதிகமுள்ள, இது 100,000-க்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

 

​Gif Emoji Keyboard இது Gif எமோஜிகளுடன் கூடிய கீபோர்டு சேவையை வழங்குகிறது, இது 100,000க்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 

 

​Razer Keyboard & Theme இதுவும்  Gif எமோஜிகளுடன் கூடிய கீபோர்டு சேவையை வழங்கும் மற்றொரு ஆபத்தான ஆப் ஆகும்.  இது 100,000க்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 

 

​Freeglow Camera 1.0.0 போட்டோ எடுக்க பயன்படும் இந்த ஆப்  5,000க்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 

 

​Coco camera v1.1 இது போட்டோக்களை ரெட்ரோ எஃபெக்டை தருகிறது, இது 1000க்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link