Rajinikanth: 2 மணி நேரம் மலையேறி தியானம் செய்த ரஜினி! வைரலாகும் புகைப்படங்கள்!

Tue, 15 Aug 2023-8:48 pm,

ஜெயிலர் நாயகன் ரஜினிகாந்த், இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார். 

ஜெயிலர் படத்தின் ரிலீஸிற்கு முன்னரே அவர் தனது பயணத்தை தொடங்கினார். 

இந்த பயணத்தில் ரஜினி தனது நண்பர்களையும் சந்தித்துள்ளார். 

ரஜினி இன்று ரிஷிகெஷில் மலை ஏற்றம் மேற்கொண்டார். 

2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் மலையேறி உள்ளார். 

இதில் அவருக்கு சில போலீஸாரும் உதவியுள்ளனர். 

ரஜினி 72 வயதிலும் 2 மணி நேரம் மலையேறி தியானம் மேற்கொண்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link