பிகினி உடையில் ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!

Wed, 27 Dec 2023-2:03 pm,

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர், ரகுல் ப்ரீத் சிங். 

இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம், ‘தடையற தாக்க’. இந்த படத்தில் இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 

தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். 

ரகுல், தற்போது தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக இவர் நடித்த ‘பூ’ என்ற படமும் ஐ லவ் யூ என்ற படமும் வெளியானது. 

ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

கடற்கரையில் விளையாடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவருக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link