சர்ச்சை வீடியோவில் இருப்பது உண்மையில் ஓவியா தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!
சமீபத்தில் நடிகை ஓவியா தொடர்பான அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இணையத்தில் வெளியான சில நிமிடங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிலர் அந்த வீடியோவில் இருப்பது ஓவியா இல்லை என்றும், ஒரு சிலர் அவர் தானா என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றனர். இருப்பினும் ஓவியா தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
சர்ச்சை வீடியோவில் ஓவியாவுடன் இருக்கும் நபர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மலையாளி நடிகராக இருக்கலாம் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த அந்தரங்க வீடியோ பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை ஓவியாவும் இன்ஸ்டாகிராமில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சில பயனர்கள் வீடியோவில் உள்ள பெண் ஓவியாவைப் போலவே கையில் பச்சை குத்தியிருப்பதால், அவராக தான் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு சிலர் வேறு ஒருவராக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
நடிகை ஓவியா கேரளா திருச்சூரைச் சேர்ந்தவர் ஆவார். அவரது உண்மையான பெயர் ஹெலன் நெல்சன். இவர் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.