‘அந்த மூன்று நாட்கள்..’ இன்ஸ்டாவில் தனது பயணம் குறித்து மனம் திறந்த சமந்தா!
குஷி படத்திலும் சிட்டடல் தொடரிலும் பிசியாக நடித்து வருபவர் சமந்தா.
ஹாலிவுட்டிலும் ஒரு படம் மூலம் களமிறங்குகிறார்.
இவர் சமீபத்தில் துருக்கிக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தார்.
துருக்கியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார் சமந்தா.
சுற்றி பார்த்த இடங்களிலெல்லாம் போட்டோ எடுத்து கொண்டார்.
துருக்கியில் இருந்த படி, இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டு வந்தார்.
இந்நிலையில் அவர், தனது துருக்கி பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையெல்லாம் பகிர்ந்துள்ளார்.
அதில், தான் தங்கியிருந்த அரை, குடித்த காஃபி, படித்த புத்தகம் என அனைத்தையும் போட்டோ எடுத்து இணைத்துள்ளார். மேலும் “அந்த மூன்று நாட்கள்..” எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.