சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு பாணி உண்டு: ஸ்டைலான புடவைக்கட்டு எது?
பெங்காலி புடவை கட்டு இது. வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பார்டர்கள் கொண்ட புடவை மேற்கு வங்காளத்தின் பாரம்பரிய புடவைகளாகும்.
மகாராஷ்டிர நவ்வரி புடவை ஒன்பது கெஜ அளவு கொண்டது. இந்த புடவைக் கட்டு வசதியானது மற்றும் ஸ்டைலானது, ஆனால் கட்டுவதற்கு கூடுதல் நேரம் எடுக்கும்.
கூர்கி பாணியில் சேலை கட்டும்போது, புடவையின் பின்புறம் ப்ளீட்ஸ் மற்றும் புடவையின் முனை இரண்டு தோள்களின் கீழும் பின்புறத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பின்னர் வலது தோளில் ஒரு முடிச்சு வேண்டும்.
நவராத்திரி பண்டிகையின் போது, பாணி என்று அழைக்கப்படும் குஜராத்தி ஸ்டல் புடவைகள் கட்டுவது பிரபலமானது
பாலிவுட் பிரபல நடிகை மும்தாஜ் கட்டிய இந்த வகை புடவைக்கட்டு, இன்றும் பலராலும் விரும்பப்படுகிறது. இது உடலோடு ஒட்டிய புடவைக்கட்டு
இவை வழக்கமாக புடவை அணியும் பாணிகள்