சனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு
ஆகஸ்ட் 18 சனி நட்சத்திரத்தை மாற்றினார். பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைந்துள்ளார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் அற்புதமான பலனைத் தரும். தொழிலில் மாற்றம் நடைபெறும். பண பலன்களைத் தரும். வெளியூர் செல்லலாம். பதவி உயர்வு அமையும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு உச்ச பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறலாம். தொழிலில் வெற்றியைத் தரும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வாகன மகிழ்ச்சி கூடும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு அடுத்த 45 நாட்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிலுவையில் இருந்த அரசுப் பணிகள் முடிவடையும். பணியிடத்தில் அந்தஸ்து உயரும். புதிய உயரங்களை அடையலாம். பதவி உயர்வு பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றம் வெற்றியைத் தரும். முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். எதிர்பாராத விதமாக பண ஆதாயம் பெறலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு மதத்தின மீது ஆர்வம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த அரசுப் பணிகள் முடிவடையும். பணியிடத்தில் அந்தஸ்து உயரும். பதவி உயர்வு மற்றும் சம்பள சம்பள உயர்வு பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மனைவியுடன் உறவு மேம்படும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும். சொந்த வீடு அல்லது புதிய மனை வாங்களாம். எதிர்பார்த்த கனவும் நிறைவேறும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய உறவுகள் உருவாகும். சில நன்மைகளைப் பெறலாம். மனைவியுடன் உறவு மேம்படும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.